“ரூ.10 லட்சம் கோடி கடன்” எப்படி அடைக்கப்போகிறார் விஜய்… அடுத்த பரபரப்பை கிளப்பிய சரத்குமார் ..!!!

Spread the love

தன்னைப் பொறுத்தவரை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு பெரிய அரசியல் கட்சியே அல்ல என்று சரத்குமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். விஜய் தனது கருத்துக்களையும், கொள்கைகளையும் மக்களிடம் நேரடியாகக் கூறி தேர்தலைச் சந்திக்கட்டும்” என்று அவர் சவால் விடுத்துள்ளார். தமிழக அரசுக்கு இருக்கும் சுமார் ₹10 லட்சம் கோடி கடனைத் தான் ஆட்சிக்கு வந்தால் எப்படி அடைக்கப் போகிறார் என்பதை விஜய் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசியல் என்பது சினிமா கிடையாது என்றும், தான் 33 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருப்பதாகவும், பல்வேறு தேர்தல்களையும் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரத்குமாரின் இந்தக் கருத்துக்கள், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாடுகளை உறுதிப்படுத்தும் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Soundarya

Recent Posts

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

8 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

13 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

22 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

45 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

55 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago