Categories: வீடியோ

“70 வருஷம் டேட் கேட்டாரு”… இப்படி யாராவது ப்ரொபோஸ் பண்ண முடியுமா?.. காதல் கதையை பகிர்ந்த சரண்யா பொன்வண்ணன்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் சரண்யா பொன்வண்ணனை ஒருதலையாக காதலித்தாக அவரே கூறியுள்ளார். ஆனால் ஷூட்டிங்கில் ஒரு நாள் கூட அவரிடம் இவர் சிரித்து பேசியது இல்லை. இது குறித்து பேசிய சரண்யா, திடீரென்று ஒரு நாள் அவர் எனக்கு போன் செய்து நான் ஒரு படம் எடுக்கிறேன் அதற்கு உங்கள் dates வேண்டுமென்று என்னிடம் கேட்டார். அதற்கு எத்தனை நாட்கள் என நான் கேட்டதற்கு அவர் 70 வருஷம் எனக் கூறினார். உடனே நான் யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு அவர் காமெடிக்கு பேசுகிறார் என அப்படியே விட்டு விட்டேன்.

ஆனால் மீண்டும் 10 நாட்கள் கழித்து அவர் போன் செய்து என்னிடம் கேட்டார். அதன் பிறகு அவரைப் பற்றி விசாரித்த போது பாரதிராஜா சார் அவரைப் பற்றி உயர்வாக என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் சம்மதம் தெரிவித்தேன். பின்னர் இரு குடும்பத்தினரும் பேசி எங்களது திருமணம் நடைபெற்றது என்று தனது காதல் திருமணத்தின் சுவாரஸ்யமான கதைகளை சரண்யா பகிர்ந்து உள்ளார்.

 

Nanthini

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

8 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

17 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

26 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

36 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

46 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

51 minutes ago