இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமும், கேரளாவைச் சேர்ந்த பிரபல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக மொத்த திரையரங்கையும் முன்பதிவு செய்து அசத்தியுள்ளார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்று வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைக் காண, தனது மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்களுடன் சஞ்சு சாம்சன் தியேட்டருக்கு வருகை தந்தார்.
டெல்லியில் நிகழ்ச்சி இருந்ததால் ரிலீஸ் அன்று பார்க்க முடியாமல் போனதாகவும், அதனால் சிறப்பு ஏற்பாடாகத் தியேட்டர் முழுவதையும் முன்பதிவு செய்து ரஜினி படத்தை குடும்பத்துடன் கண்டு களித்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரஜினி மீதான சஞ்சு சாம்சனின் இந்த வெறித்தனமான அன்பு குறித்த தகவல்கள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
ஹைதராபாத்தில் பெண்களின் பெயரில் போலி சோஷியல் மீடியா கணக்குகளை உருவாக்கி, ஆண்களை வசீகரித்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று…
கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் நள்ளிரவில் உணவருந்திவிட்டுத் திரும்பிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரது…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பணி முடிந்து வீடு திரும்பியபோது மாயமான உத்திரா என்ற 26 வயது இளம் செவிலியர்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், இரண்டு பெண்கள் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி உடல்நலக் குறைவு காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
டெல்லி ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில், சாமான்களைச் சோதனை செய்யும் ஸ்கேனரில் சந்தேகத்திற்குரிய பொருள் சிக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட…