Categories: சினிமா

வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய் படங்களில் நடிச்ச நடிகையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..!

Spread the love

வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனிதா ஹாசநந்தினி தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹாசநந்தினி. 1981 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தனது 20 வயதில் கபி சவுதம் கபி என்ற ஹிந்தி படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பஞ்சாபி உள்ளிட்ட பழமொழிகளில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இவர் தமிழில் அறிமுகமான திரைப்படம் வருஷமெல்லாம் வசந்தம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தான் சாமுராய். பின்னர் ரவி கிருஷ்ணா இயக்கத்தின் சுக்ரன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் உடன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை எஸ் ஏ சந்திரசேகர் தான் இயக்கி இருந்தார். சுக்ரன் படத்திற்கு பிறகு இவர் தமிழில் பெரிய அளவுக்கு திரைப்படங்களில் நடிக்கவில்லை. நாயகன், மகாராஜா போன்ற இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்.

தமிழில் பெரிய அளவு வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து வருகின்றார். ஹிந்தி பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர் நாகினி சீரியலின் மூன்றாம் பாகத்திலும் நடித்திருந்தார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் சாமுராய் படத்தில் நடித்தவர்களா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago