ஐபிஎல் அணியை வாங்குகிறாரா நடிகர் சல்மான்கான்?.. அவரே கொடுத்த நச் பதில்…!

Spread the love

2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 18 சீசன்கள் முடிந்து உள்ளது. இதில் மும்பை சென்னை அணிகள் ஐந்து முறை ஐபிஎல் லில் கோப்பையை வென்றுள்ளது. மூன்று முறை கொல்கத்தா வென்றுள்ளது. மற்ற அணிகளான டெக்கான் ஜார்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது. .

அதே சமயம் அடுத்த சீசனுக்காக வீரர்களை தக்க வைக்க விடுவிப்பு என பல விஷயங்களும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக்(ISPL) என்ற டென்னிஸ் பந்து டி10 கிரிக்கெட் லீகில் நியூ டெல்லி அணியின் உரிமையாளரான சல்மான் கான் உள்ளார்.

நிகழ்ச்சியின் போது சல்மான் கானிடம் ஐபிஎல் அணியை வாங்க வாய்ப்பு உண்டா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் . ஐபிஎல் அணியை வாங்குவதற்கு எனக்கு வயதில்லை 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது. அப்போது அணியை வாங்குவதற்காக எனக்கு அழைப்பு விடுத்தன அழைப்பு விடுத்தனர். ஆனால் அந்நேரத்தில் எனக்கு வாங்க தோணவில்லை. எனக்கு அதை நினைத்து ஏதும் வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

Divyamayakannan

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

2 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

2 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

2 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

2 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

2 மணத்தியாலங்கள் ago