நடிகையான சாக்ஷி அகர்வால் விசுவாசம், ராஜா ராணி, காலா உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு சாக்ஷி பிரபலமானார். அதன் பிறகு டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, கெஸ்ட் சாப்ட்வேர், தி நைட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது ஐந்து படங்களுக்கும் மேலாக சாக்ஷி கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் படு கிளாமர் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு சாக்க்ஷி பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பேண்ட் போட மறந்துட்டீங்களா என கிண்டலடித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…