Categories: சினிமா

ப்பா.. படு கவர்ச்சியான உடையில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ஒத்த லுக்கில் மொத்த ரசிகர்களும் காலி..!!

Spread the love

நடிகையான சாக்ஷி அகர்வால் விசுவாசம், ராஜா ராணி, காலா உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு சாக்ஷி பிரபலமானார். அதன் பிறகு டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, கெஸ்ட் சாப்ட்வேர், தி நைட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது ஐந்து படங்களுக்கும் மேலாக சாட்சி கமிட் ஆகியுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விதவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை பதிவிடுவார்.

அவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது படு கவர்ச்சியாக நீச்சல் உடையில் ஷாக்ஷி பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

 

admin

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

7 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

7 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

7 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

7 மணத்தியாலங்கள் ago