#image_title
மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை சாய் பல்லவி. அந்தத் திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். படத்தில் அவரை பார்த்த பலரும் இந்த நடிகைக்கு இதுதான் முதல் படமா என்று ஆச்சரியப்படும் வகையில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். இவர் ஒரு சிறந்த நடிகை என்பது மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸரும் கூட. விஜய் டிவியில் நடந்த நடனம் தொடர்பான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட அவர் போட்டியாளராக பங்கேற்றார்.
#image_title
பிறகு சினிமாவுக்குள் நுழைந்தார். போலிகளை உடைத்த நாயகி. இறுதியாக சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்த இந்து கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. தற்போது ராமாயணம் படத்தில் சாய் பல்லவி நடித்து வரும் நிலையில் இவர் அசைவம் சாப்பிடக்கூடாது என்று உறுதி எடுத்து இருப்பதாகவும், ஹோட்டலில் கூட சாப்பிட மாட்டார் எனவும் பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
மேலும் வெளியூர்களுக்கு செல்லும்போது கூடவே சமையல்காரர்களை அழைத்து செல்வதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இதை டேக் செய்து சாய்பல்லவி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது, பெரும்பாலான சமயங்களில், கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும், அடிப்படையற்ற வதந்திகள் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் நான் அமைதியாக இருக்கிறேன். (கடவுளுக்குத் தெரியும்) ஆனால் அது தொடர்ந்து நடப்பதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது. நிறுத்தத் தெரியவில்லை.
குறிப்பாக எனது படங்களின் வெளியீடுகள், அறிவிப்புகள், எனது தொழில் வாழ்க்கையின் நேசத்துக்குரிய தருணங்களில் அடுத்த முறை நான் எந்த ஒரு “புகழ்பெற்ற” பக்கம் அல்லது ஊடகம், தனிநபர் செய்தி அல்லது கிசுகிசு என்ற பெயரில் சமைத்த கேவலமான கதையை எடுத்துச் செல்வதைக் கண்டால், நீங்கள் என்னிடமிருந்து சட்டப்படி கேட்கப்படுவீர்கள் நேரு கோபமாக பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…