கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடந்த தங்கம் திருட்டு மிகப்பெரிய அதிர்ச்சியை பக்தர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதுகுறித்து கேரளா சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது இந்த வழக்கை அமலாக்கத் துறையும் விசாரணை செய்து வருகிறது. சிறப்பு புலனாய்வு பிரிவு இதுவரை 12 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளது. இதில் 4 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க நடிகர் ஜெயராம் அழைக்கப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் அவர் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளார். ஏற்கனவே கேரளா போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஐயப்பன் கோவில் நுழைவாயிலில் இருந்த தங்க தகடுகள் துவாரக பாலகர் சிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட நிலையில் அந்த தங்க தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்த விவகாரத்தில் நடிகர் ஜெயராம் இந்த வழக்கில் முக்கிய ஒரு நபராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…