கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. கனமழை காரணமாக ஏற்கனவே தென்காசி மற்றும் நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் சில மாவட்டங்களிலும் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…
கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…
ஹரித்துவாரில் கங்கை நதி அதிவேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் எதிர்பாராதவிதமாக அதன் நீரோட்டத்தில் சிக்கிக்கொண்டார். நீரின் வேகம் அதிகமாக…