பெற்றோர்களே உடனே கிளம்புங்க… தமிழகம் முழுவதும் இன்று முதல்… RTE திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை..!

Spread the love

ஒவ்வொரு வருடமும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான RTE கட்டணத்தை விடுவிக்காமல் இருந்தது. இதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது. இப்படியான நிலையில் தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து RTE திட்டத்தின் கீழ் இன்று அக்டோப 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் தங்களுடைய குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அல்லது LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை தங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்கலாம். ஏற்கனவே பள்ளியில் படித்து வருபவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கல்வி கட்டணத்தை பள்ளியில் செலுத்தி இருந்தால் உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில் அதிலிருந்து ஏழு நாட்களில் நீங்கள் செலுத்திய கட்டிடத்தை திரும்ப பெறலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

35 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

38 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

48 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

48 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

1 மணத்தியாலம் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

1 மணத்தியாலம் ago