#image_title
பிரபல நடிகையான ரேஷ்மா பசுபுலெட்டி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 201- ஆம் ஆண்டு தமிழில் ரிலீசான மசாலா படம் திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக தெலுங்கு திரையுலகில் ஒரு சில சீரியல்களில் ரேஷ்மா நடித்துள்ளார்.
பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலிலும் ரேஷ்மா பசுபுலெட்டி நடித்தார். வாணி ராணி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரேஷ்மா பசுபுலெட்டி தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். கடந்த ஆண்டு பிரேம்ஜியின் சத்திய சோதனை திரைப்படத்தில் ரேஷ்மா பசுபுலெட்டி நடித்துள்ளார்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா பசுபுலெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் சூரியின் மனைவியாக நடித்தார்.
பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் கவர்ச்சியாக உடை அணிந்து ரேஷ்மா பதிவிட்ட போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
#image_title
விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…
கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…