தொடர்ந்து மூன்று மாதங்களாக செல்போன் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த எண்ணை ஏர்டெல் நிறுவனமானது ‘Recycle’ செய்து, புதிதாக எண் வாங்குபவர்களுக்கு கொடுக்கும் அபாயம் உள்ளது. இப்படி புதிய எண்ணை வாங்குபவர்கள், அந்த எண்ணுடன் இணைந்திருந்தவர்களின் ஃபேஸ்புக், ஊபர், ஸ்விக்கி போன்ற கணக்குகளில் தானாகவேலாகின் செய்ய முடியும் என புகார் எழுந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் ஆதார், யு.பி.ஐ. கணக்குகள் போன்ற முக்கிய தகவல்களும் திருடுபோகும் அபாயம் உள்ளதால், வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…