Categories: சினிமா

5 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி… 96 பட இயக்குனரின் அடுத்த படம்… ஹீரோ யார் தெரியுமா?… வெளியான அறிவிப்பு..!;

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரையும் கவர்வது பெரும்பாலும் காதல் திரைப்படங்கள் தான். அதிலும் குறிப்பாக இதுவரை வந்த காதல் தோல்வி திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கும் படம் எதுவென்றால் அனைவரும் நினைவிற்கும் வருவது 96 தான். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்த அசத்து இருப்பார். இந்த படம் வெளிவந்த சமயத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரவலானது.

தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் சமந்தா நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. இருந்தாலும் தமிழ் படம் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் இது அமையவில்லை.இந்நிலையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருந்த நிலையில் முதல் படமே பெரிய வெற்றி கொடுத்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இயக்குனர் பிரேம்குமார் படம் எதையும் அறிவிக்காமல் இருந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர் இயக்கும் படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி பிரேம் குமாரின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கோவிந்தா வசந்தா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ள நிலையில் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கின்றார். 2d என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

Nanthini

Recent Posts

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்… தமிழக மக்களே அலெர்ட்..!!

தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…

4 minutes ago

“நான் வில்லி இல்லை.. நாங்க யாரையும் பிரிக்க வரல”… வதந்திகளுக்கு லீமா ரோஸ் கொடுத்த நெத்தியடி பதில்.. அந்த ஒற்றை வார்த்தையால் ஆடிப்போன அரசியல் களம்…!!!

தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…

7 minutes ago

“தளபதிய கேட்டதா சொல்லுங்க” ரசிகர்களுக்கு திரிஷா சொன்ன அந்த வார்த்தை… ரசிகர்கள் ஷாக்..!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…

10 minutes ago

விஜய்க்கு வந்த புது சிக்கல்!… தேர்தலில் ஓட்டு போட்ட வெளிநாட்டினர்.. ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து சிக்கும் ‘மை’ விரல்கள்… கோட்டையை உலுக்கும் தேர்தல் முறைகேடு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…

18 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500… தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…

22 minutes ago

“24 மணி நேரமும் சரக்கு விற்பனை… திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் சஸ்பெண்ட்… கோட்டையில் இருந்து வந்த அதிரடி உத்தரவு”…!!!

திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…

31 minutes ago