Categories: CINEMA

”நீ என்னை மட்டும் காதல் பண்ணு”… தனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்  புகைப்படத்தை பகிர்ந்து… வைரல் பதிவை வெளியிட்ட ரவீந்தர்…

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மகாலட்சுமி. இவர் லிப்ரா ப்ரொடக்சன் தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள் முதலில் இவர்களின் திருமணம்தான் சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது. மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

ரவீந்தருக்கும் இரண்டாவது திருமணம் தான். இவர்களை பலர் விமர்சித்தும், பலர் இவர்களுக்கு வாழ்த்து கூறியும் வந்தனர். அனைத்து விமர்சனங்களையும் சமாளித்து இவர்கள் தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் பேட்டிகளின் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இவர்களை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நல்ல சம்பவங்களையும் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ரவீந்தர் தனித்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்ய உங்களுக்கும் மஹாலக்ஷ்மிக்கும் சண்டையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

தற்பொழுது அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ரவீந்தர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் தனது மனைவியுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரை நினைத்து உருகி உருகி வர்ணித்து நெட்டிசன்களின் வாயை அடைத்துள்ளார். இதோ அவரின் வைரல் பதிவு…

Begam

Recent Posts

வெள்ளை கலர் சேலையில் மதி மயக்கும் திமிரு பட நடிகை.. புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

நடிகை ஸ்ரேயா ரெட்டி கடந்த 2002-ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஒரு பாடலுக்கு…

28 mins ago

சூர்யாவுடன் டிராப் அவுட்.. 2 முக்கிய நடிகர்களின் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் சுதா கொங்கரா..!!

பிரபல நடிகரான விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவரை இல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் விக்ரம்…

55 mins ago

அடுத்த படத்திற்கு சிறுத்தை சிவாவுடன் இணையும் தல அஜித்.. சன் பிக்சர்ஸ் போட்டோ முக்கியமான கண்டிஷன்ஸ்.. இதுக்கு செட் ஆவாரா அஜித்..?

பிரபல நடிகரான அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தற்போது தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக படபிடிப்பு…

1 hour ago

பேச்சிலர் 2-வில் நடிக்க போகும் SJ சூர்யா.. பேச்சிலர் 3-ல் 60 வயது நடிகர் தான் ஹீரோவாம்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன டார்லிங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஜி.வி…

3 hours ago

தொடை அழகி ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலையே.. கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…

6 hours ago

”விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை”.. ஜி.வி.-சைந்தவி பிரிவு குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்..

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…

6 hours ago