நடிகர் ரவிமோகன் அவரது மனைவி இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு இப்போது சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இன்னும் சட்டப்பூர்வமாக இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று பிறந்த ஆங்கில புத்தாண்டை தனது நெருக்கமான தோழி கெனிஷாவுடன் கொண்டாடிய புகைப்படங்களை நடிகர் ரவிமோகன் தனது வலைதள பக்கங்களின் ஷேர் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் ஆர்த்தி பிரிவுக்கு காரணமே கெனிஷாவின் நெருக்கமான பழக்கம் தான் என்ற குற்றச்சாட்டு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த சூழலில் இன்னும் சட்டப்பூர்வமாக தனது மனைவி ஆர்த்தியை நடிகர் ரவி மோகன் பிரியவில்லை. அதற்குள் இப்படி அக்கப்போர் செய்கிறார்களே என்று ரசிகர்கள் வெறுப்பில் கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர். கெனிஷாவுக்காக தனது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறவுகளை கூட ரவிமோகன் இப்போது கண்டுகொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…