இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. அதனால் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் ஆதார் கார்டை முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.
அதன்படி ரேஷன் கார்டு ஆதார் சரிபார்ப்புக்கு மத்திய அரசு விதித்த காலக்கெடு வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதை செய்யாதவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் அந்தியோதயா திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி பெறுபவர்களின் தகவல்களை மத்திய அரசு உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்கள், வேறு நாடு மற்றும் ஊர்களில் வசிப்பவர்களுக்கும் சேர்த்து அரிசி அனுப்பி வைக்கப்படுவதால் ரேஷன் கார்டு ஆதார் சரிபார்ப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…
பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…
வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…