புதுடெல்லி, நமது நாட்டின் தலைநகரமான டெல்லியின் வடக்கே நரேலா புறநகர் பகுதியில் தனியார் நீச்சல் குளம் ஒன்று உள்ளது. நீச்சல் கற்றுக் கொள்வதற்காக 12 மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் நீச்சல் குளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து சென்ற அனில் குமார் என்பவர் அவர்கள் இருவரையுமே தனியாக அறை ஒன்றிற்கு இழுத்துச் சென்று அடைத்து வைத்ததாகவும் . பின்பு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிய வருகிறது. பின்னர் அணிலின் நண்பரான முனில் குமார் என்பவரும் அறைக்கு வந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இச்சம்பவத்தை வெளியே கூறினால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று சிறுமைகளை மிரட்டி உள்ளனர்.
இருந்தும் சிறுமிகள் இருவருமே இச்சம்பவத்தை பற்றி குடும்பத்தாரிடம் விவரமாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசாரிடம் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் . போலீசார் சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் எப் . ஐ .ஆர் பதிவு செய்யப்பட்டு , இது மட்டும் இல்லாமல் கூட்டு பலாத்காரம், தவறாக அடைத்து வைத்தல் மற்றும் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…