ராம் கோபால் வர்மா போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாகவும், ஜெனிலியா தேஷ்முக் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். அவரது கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
இந்த படத்தை வெளவ் எமிரேட்ஸ் மீடியா ப்ரொடக்ஷன் மற்றும் கர்மா மீடியா அண்ட் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…