“இன்னும் 12 நாட்கள் தான்”…. ரகசியத்தை உடைத்த ராமதாஸ்…. ஷாக் மோடில் தமிழக அரசியல் கட்சிகள்….!

Spread the love

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் அனைத்தும் தங்களது கூட்டணிக் கணக்குகளை முடித்து தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன; இருப்பினும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மருத்துவர் ராமதாஸ் அவர்களிடம் செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது, “இன்னும் 12 நாட்களில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை கூட்டணி அறிவிப்புக்கான தேதிகள் குறிக்கப்பட்டும் எந்த முடிவும் வெளியாகாத நிலையில், ராமதாஸின் இந்த புதிய கெடு தொண்டர்களிடையே எதிர்பார்ப்பையும் அதே சமயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அல்லது பாஜக ஆகிய இரு துருவங்களில் பாமக எந்தப் பக்கம் சாயப் போகிறது என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

7 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

8 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

9 மணத்தியாலங்கள் ago