எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து முரண்பாடு… இவங்களை மட்டும் நம்பவே கூடாது… கூலி இசைவெளியீட்டு விழாவில் ரஜினி சூசகம்..!!

Spread the love

நடிகர் ரஜினி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா,  சௌபின் சாஹிர், சுருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் படத்தின் பாடலான கூலி  தி பவர் ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் மோனிகா பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கூலி படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் உண்மையான ஹீரோ. ஒரிஜினல் ஆக நான் வில்லன். எத்தனை நாள் தான் நான் வில்லனாக நடிப்பது. வெங்கட் பிரபு அஜித்துக்கு எழுதிய டயலாக் போலவே நாகர்ஜுனா கேரக்டர் பண்ணியிருக்கிறார். எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து முரண்பாடு இருக்கலாம். மனதில் பட்டதை நேரடியாக சொல்பவர்களை நம்பி விடலாம். ஆனால் மனதில் வைத்துக்கொண்டு வெளியில் எதுவும் காட்டாதவர்களை நம்பவே முடியாது.  இந்த படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

மேட்ரிமோனியில் வீசிய தூண்டில்… 2வது கணவருக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்த 32 வயது பெண்…. கோவையில் அதிர்ச்சி….!

கோவை மேட்ரிமோனி தளங்கள் மூலம் மறுமணம் செய்ய விரும்பும் பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைப்…

54 seconds ago

என்னை பார்த்து குரைப்பியா…? நடுரோட்டில் துடிதுடித்த தெருநாய்…. துப்பாக்கியால் சுட்டு கொன்ற நபர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியில், பைக் ஓட்டிச் சென்ற சீருடை அணிந்த நபர் ஒருவர் மீது அங்குள்ள…

12 minutes ago

“என்னை காப்பாற்றுங்கள்… இல்லையேல் செத்துவிடுவேன்…” தினமும் ப்ரீயா கேட்டா எங்க போவேன்….? கதறிய பானிபூரி கடைக்காரர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.…

21 minutes ago

கேள்வி கேட்க முதுகெலும்பு இருக்கா…? உங்க வீட்டு பிள்ளைகளை விடுவீங்களா…? தனுஷ், சிவகார்த்திகேயனை கிழித்த பிரபல சினிமா விமர்சகர்…!!

விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…

26 minutes ago

அப்படி என்னதான் இருக்கு…? “இதய இமோஜியால் டாலரை மறைத்த த்ரிஷா…” ரசிகர்களின் கேள்விகளால் சூடேறிய சோஷியல் மீடியா…!!

நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…

35 minutes ago

45 நிமிட போராட்டம்…! நானா படேக்கரின் இதய துடிப்பை கொண்டு வர போராடிய மருத்துவர்கள்… கடைசியில் நடந்த சோகம்…!!

இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…

44 minutes ago