Categories: CINEMA

2024-ல் வருடத்தின் 2-ம் பாதியில் வெளியாகும் பெரிய தலைகளின் படங்கள்.. GOAT-ஐ களமிறக்க காத்திருக்கும் வெங்கட் பிரபு..

இந்த வருடம் வெளியாகப் போகும் டாப் ஹீரோக்களின் படங்களை பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம். தற்போது தமிழ் சினிமா துறையில் மிக பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் போன்ற பல ஹீரோக்களின் படங்கள் இந்த வருடம் இறுதிக்குள் வெவ்வேறு நிகழ்ச்சி நாளில் வெளியாகும் என்று அவரவர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியே விட்டிருக்கிறார்கள்.

தற்போது மிக எதிர்பார்ப்பில் இருக்கும் பெரிய பட்ஜெட் படமான சூர்யா நடிக்கும் கங்குவா, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கோட் படம், அஜித் நடிப்பில் வெளியாகும் விடாமுயற்சி, ரஜினி நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் வேட்டையன் படம், கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் அவர்களின் படைப்பில் உருவாகி கொண்டு இருக்கும் “Thug life”, போன்ற படங்கள் இந்த வரிசையில் இந்த வருட இறுதிக்குள் வெளியாகிறது என்று குறிப்பிடத்தக்க தகவல் ஆகும்.

இந்த வருடம் மிக முக்கியமாக எதிர்பார்க்கும் படங்களில் கங்குவா, கோட், விடாமுயற்சி, வேட்டையன் இந்த நாலு படம் இந்திய அளவில் மிக எதிர்பார்ப்புடன் இருக்கிறது. இப்படம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்து திரைக்கு எப்பொழுது வரும் என்று பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித் நடிக்கும் விடாமுயற்சியும், விஜய் அவர்கள் நடிக்கும் கோட் படமும், தற்போது ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் கங்குவா படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலையா சென்று கொண்டிருக்கிறது.

ஜெய் பீம் பட இயக்குனரான டி.ஜே ஞானவேல் அவர்களின் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படம் மார்ச் மாதம் படபிடிப்பு முடிந்து இந்த வருட பாதிக்கு மேல் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க இந்த நாலு படங்கள் அனைத்துமே இந்த வருடத்தின் பாதிக்கு மேல் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறத. இந்த வருட பாதிக்கு மேல் பக்ரீத், விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற ஃபெஸ்டிவல் விடுமுறை நாட்கள் அதிகமாக உள்ளது, அதனால் இந்த முக்கியமான நாலு படங்கள் கண்டிப்பாக இந்த விடுமுறை நாட்களில் வெளியாகி திரையில் மிகப்பெரிய கொண்டாட்டமாக மக்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

58 seconds ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

34 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago