Categories: சினிமா

மார்டன் டிரெஸ்ஸில் வளைந்து நெளிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த கார்த்தி பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ் இதோ..!!

Spread the love

பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் கடந்த 2009-ஆம் ஆண்டு ரிலீசான கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவருக்கு 33 வயது ஆகிறது. ரகுல் ப்ரீத் சிங் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழில் ரிலீசான யுவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் ரிலீசான தடையறத் தாக்க படம் ரகுல் பிரீத் சிங்குக்கு நல்ல வரவேற்பை தேடி கொடுத்தது. இவர் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

பிரபல தயாரிப்பாளரான ஜாக்கி பக்னானியும் ரகுல் பிரீத் சிங்கம் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி இருவருக்கும் கோவாவில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வபோது போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையில் ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்த போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.

#image_title

admin

Recent Posts

இப்படியொரு பரிசா?… லைசென்ஸ் கூட இல்லை… ஆனால் 15 வயது மகனுக்கு ரூ.1.62 கோடி BMW கார்… இணையத்தில் வெடித்த விவாதம்…!!

மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்திலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா, தனது 15 வயது…

5 minutes ago

உஷார் மக்களே!… ரூ.1,000 கமிஷனுக்காக ஆதார் கொடுத்த மாணவர்கள்… வீடு தேடி வந்த வங்கி நோட்டீஸால் உறைந்து போன குடும்பம்… நடந்தது என்ன?…!!

சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று…

14 minutes ago

கந்துவட்டி கொடுமை… 10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த தாய்… கடைசி வீடியோவில் சொன்ன அதிர்ச்சி தகவல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி. முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு…

20 minutes ago

சுற்றுலா பயணிகளே உஷார்!… “இது ரொம்ப முட்டாள்தனமான விதி!”… ரூ.10,000 பறிகொடுத்த வெளிநாட்டுப் பயணி ஆவேசம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…

30 minutes ago

உச்சக்கட்ட பதற்றம்!… பகல் நேரத்திலேயே இப்படியா?… நடுரோட்டில் நடந்த அநாகரிகம்… மகளிர் அணியின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு…!!

தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…

37 minutes ago

30 வருட பகைக்கு பழிவாங்கலா?… வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… ஸ்கூட்டரில் இழுத்து வந்து கொடூரம்… பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…

48 minutes ago