Categories: சினிமா

ஜெமினி கணேசனுடன் ரகசிய திருமண உறவு.. சாவித்ரி மேல் கார் ஏற்றிக் கொல்லப் பார்த்த பெண்.. யார் இந்த புஷ்பவல்லி?

Spread the love

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் சாவித்ரி. அதனால்தான் அவரை திரையுலகினரும் ரசிகர்களும் நடிகையர் திலகம் என்று அழைத்தனர். ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.

சாவித்ரிக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசமே சாவித்ரி ஒரு பல்துறை வித்தகர் என்பதுதான்.  அவர் படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என பலதுறைகளில் கால்பதித்தார். ஆனால் நடிப்பு அளவுக்கு அவருக்கு மற்ற துறைகள் கைகொடுக்கவில்லை. அதனால் தனது சொத்துகளை இழந்து கடைசி காலத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தார்.

Gemini Ganesan with Savithri

சாவித்ரி தன்னுடன் நடித்த சக நடிகரான ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார். ஜெமினி கணேசனுக்கு அப்போது ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகியிருந்தது. பாப்ஜி மற்றும் புஷ்பவல்லி ஆகிய இருவரும் அவரது முதல் இரண்டு மனைவிகளாக இருந்தன.

சாவித்ரி ஜெமினி கணேசன் மேல் காதலில் விழுந்த போது அவருக்கு வயது 16 ஜெமினி கணேசனுக்கு 32 வயது. இந்த காதல் விவகாரம் வெளியே தெரிந்தபோது ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் புஷ்பவல்லி சாவித்ரி மேல் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

Gemini ganesan with her daughter rekha 

அந்த கோபம் உச்சத்துக்கு சென்று ஒருநாள் சினிமா படப்பிடிப்பில் இருந்த சாவித்ரி மேல் காரை ஏற்றி கொல்லும் அளவுக்கு சென்றுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சாவித்ரிக்கு அன்று ஒன்றும் ஆகவில்லை. சாவித்ரி உடனான உறவால் ஜெமினி கணேசன் கொஞ்சம் கொஞ்சமாக புஷ்பவல்லி உடனான உறவை முறித்துக் கொண்டதுதான் இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்த புஷ்பவல்லிதான் இந்தியில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் ரேகாவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

விளையாட்டு வீரர்களுக்கு இதுதான் மரியாதையா..? தங்கம் வென்றும் பலனில்லை.. ரயில் நிலையத்தில் 12 மணிநேரம் கண்ணீருடன்… சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்…!!

அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவத்தில், தங்கம் வென்ற போலந்து போல்ட் (Pole Vault) வீராங்கனை ஒருவர், தனது விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில்…

1 minute ago

“சுக்கிரன் தரும் ‘விபரீத ராஜயோகம்’… இந்த 3 ராசிக்காரர்களுக்குக் கடும் சோதனை.. உங்க ராசி இதுல இருக்கா?”

சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம், பொதுவாக சுப பலன்களைத் தரும் எனக் கருதப்பட்டாலும், 6,…

2 minutes ago

“விஜய்யை வாழ்த்தினால் தப்பா..?” இதுதான் உண்மையான தலைமை… சாதி, மதம் இல்லாத அரசியலே எனது விருப்பம்… தவெக-வுக்கு ஆதரவாக அஸ்வின் வீசிய அனல் பறக்கும் கருத்துகள்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…

5 minutes ago

“கேப்டன்னா இப்படி இருக்கணும்” சதம் அடிக்காதது ஏன்? மனம்திறந்து பேசிய சஞ்சு: கிரிக்கெட் உலகமே பாராட்டும் அந்தப் பண்பு..!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…

6 minutes ago

“திடீரென குறுக்கே வந்த மாடுகள்… கட்டுக்கடங்காத கார்”… ஆர்.பி. சௌத்ரியின் கடைசி நிமிடங்கள்…. அதிர்ச்சியில் திரையுலகம்…!

தென்னிந்தியத் திரையுலகில் நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வளித்த 'வெற்றித் தயாரிப்பாளர்' ஆர்.பி. சௌத்ரி (76), மே 5 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…

8 minutes ago

அடுத்த ஷாக்.! “EPS-ஐ நம்பி பாதாளத்திற்குப் போகாதீங்க” விஜய் கிட்ட வந்துருங்க.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு புகழேந்தி விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், காரல் மார்க்ஸ் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய புரட்சி அதிமுகவின் புகழேந்தி, எடப்பாடி…

10 minutes ago