விஜய் பொதுக்கூட்டம்… தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது… திடீர் அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக விஜய் 2026 தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார். இதனிடையே சமீபத்தில் கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்க உள்ளார்.

அதன்படி புதுவையில் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் தமிழக வெற்றி கழகம் பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து வரும் தொண்டர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தை கருத்தில் கொண்டு ரோடு ஷோ அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பாஸ் வழங்கக்கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

3 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

6 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

23 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

27 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

30 minutes ago