சாலையில் நடந்து சென்ற சிறுமி… கடித்து குதறிய தெரு நாய்… ரத்தம் சொட்ட சொட்ட… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

Spread the love

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் தெருநாய் தொல்லை என்பது அதிகரித்துவிட்டது. தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சாலையில் தெரு நாய்கள் தாக்குகின்றன. அதேசமயம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கூட தற்போது பாதுகாப்பு கிடையாது. அந்த அளவிற்கு வெறிநாய் தொல்லை அதிகரித்து விட்டதால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரி நகர் பகுதியில் உள்ள நடைபாதையில் சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை அங்கிருந்த தெரு நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது. தெரு நாய் கடித்ததில் சிறுமிக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் தெருநாயை விரட்டி சிறுமியை மீட்டனர். பிறகு சிறுமியை அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Nanthini

Recent Posts

சல்யூட் சார்..! பாதுகாவலரைத் தாக்கிய தேனீக்கள்… நிபுணர்களே அஞ்சிய வேலையை துணிச்சலுடன் முடித்த கல்லூரி முதல்வர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…

3 minutes ago

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

11 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…

12 minutes ago

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

21 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

24 minutes ago