“இங்க உட்கார கூடாது… உங்க சீட்ல உட்காருங்க”… மேடையிலேயே பாஜக அமைச்சரை எச்சரித்த மன்சுக் மாண்டவியா…. மோடி முன்னிலையில் நடந்த சம்பவம்….!

Spread the love

புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிமேடு மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த விழாவில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். விழாவிற்கு வருகை தந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியின் போது இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்புரை ஆற்றச் சென்றபோது காலியாக இருந்த அவரது இருக்கையில், பாஜக அமைச்சரான ஜான்குமார் அமர்ந்தார். இதைக் கவனித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜான்குமாரை அங்கிருந்து எழுந்து தனது சொந்த இருக்கைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அமைச்சரின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியது.

மேலும், பிரதமரின் பாதுகாப்பு கருதி கருப்பு நிற உடை அணிந்து வந்த பொதுமக்களைப் பாதுகாப்புப் படையினர் விழா அரங்கிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றினர். ஆனால், அதே வேளையில் அரங்கிற்குள் இருந்த சில அரசு அதிகாரிகள் கருப்பு உடை அணிந்திருந்தனர். சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, அதிகாரிகளுக்கு ஒரு நீதியா எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த இரட்டை நிலைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

FLASH NEWS: மீண்டும் ரூ.1.15 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… ஒரே நாளில் புதிய உச்சம்… காலையிலேயே ஷாக்…!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…

1 minute ago

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

4 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

12 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

16 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

21 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

34 minutes ago