மறைந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்பதும், இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை என்பதும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்துள்ள விளக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘வாளி’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த தேவாவின் மறைவுக்கு முதல்வர் விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், அஜித்தின் மௌனம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அஜித்துக்கு மனிதாபிமானம் இல்லை எனச் சொல்வது கஷ்டமாக உள்ளது” என்று தெரிவித்துள்ள பத்திரிகையாளர் அந்தணன், கடந்த காலங்களில் திரையுலகினர் தமக்கு ஆதரவளிக்காத கசப்பான அனுபவங்களே அஜித்தை இதுபோன்ற பொது நிகழ்வுகளில் இருந்து விலகி இருக்கச் செய்திருக்கலாம் எனத் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி மெயின் ரோட்டைச் சேர்ந்த கலைச்செல்வி (60) என்ற மூதாட்டி, கடந்த சனிக்கிழமை…
அஃப்சல்கரில் நிலத்தகராறு காரணமாக இரண்டு சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
டெல்லி மெட்ரோவின் ஜாமா மஸ்ஜித் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் வழக்கம் போல சோதனையிடப்பட்டன. அப்போது பயணி ஒருவரின் உடமையில்…
NH-48-ன் மகிபல்பூர் பகுதியில் ஒரு வெளிநாட்டுப் பெண் சாலையோர சாக்கடையில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிராவில் உள்ள நாலா சோபாரா பகுதியில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியின் போது, பெண் ஒருவரை நபர் ஒருவர் தாக்கும் வீடியோ…
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில், 50 வயது நபர் ஒருவர் பெண் நாய் ஒன்றிடன் கொடூரமாக நடந்து கொண்ட…