தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் ஒரு படத்திற்கு சம்பளமாக 250 கோடி வரை வாங்குகிறார். விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர்களின் சம்பளம் குறித்து பேசினார். அவர் பேசும்போது நடிகர்கள் சம்பளம் வாங்குவது ரொம்ப அநியாயம். நடிகர் விஜய் ஜனநாயகம் திரைப்படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
100 நாட்கள் கால்ஷீட் என்று வைத்துக் கொண்டால் அவர் ஒரு நாளைக்கு படம் நடித்துக் கொடுப்பதற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அந்த பணத்தை வைத்து பல படங்களை தயாரிக்கலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் இப்படி நடிகர்களின் சம்பளங்களை உயர்த்தி விட்டு தமிழ் சினிமாவையே பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இருப்பினும், தேர்வு நடப்பதற்கு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற…
தமிழகத்தில் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய நாற்காலிகள்,…
தமிழகத்தில் இதுவரை நடைமுறையிலிருந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாற்றாக, தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்…
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரண்டு அணிகளாகப்…
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவருமான கே.வி. ராமலிங்கம், அக்கட்சியில் இருந்து விலகி விஜய் தலைமையிலான…