Categories: சினிமா

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் விஜய் பட நடிகை.. ஒரு படத்துக்கு இத்தனை கோடியா..?

Spread the love

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு அவருக்கு முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தமிழ் திரைப்படத்தில் தான். அப்படி அவர் நடித்த திரைப்படம் தான் தமிழன். விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து எந்த தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

பின்னர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு தி ஹீரோ லவ் ஸ்டோரி ஆப் தி ஸ்பை என்ற திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமான இவர் அதன் பிறகு பிரபல நடிகையாக மாறினார். பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகின்றார். பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு நிகராக தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கின்றார் பிரியங்கா சோப்ரா.

போப்ஸ் அறிக்கையின்படி முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா  ஒரு திரைப்படத்திற்கு 40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த தொகை வெறும் ஹாலிவுட்டுக்கு தான். ஹாலிவுட் படத்தில் மட்டும் நடிப்பதற்கு 40 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார். இருப்பினும் பாலிவுட்டில் அவர் குறைவான அளவு தான் சம்பளம் வாங்கி வருகின்றார்.

பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா ஒரு திரைப்படத்தின் நடிப்பதற்கு 14 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றாராம். பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வந்த இவர் அதிகளவு ஹாலிவுட்டில் தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். இந்தி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஹாலிவுட் வெப்சீரிஸ்களிலும் படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர் பிரபல பாடகரை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலமாக குழந்தையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் ஹாலிவுட் படமான பேவாட்ச் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அங்கு கவனிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். பாலிவுட்டில் பிரியங்கா சோப்ராவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோன் ஆவார். இவர் ஒரு படத்திற்கு 15 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார்.

Mahalakshmi

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago