Categories: சினிமா

காலில் ஏற்பட்ட பலத்த காயம்.. பிரியங்கா சோப்ரா செய்த பாட்டி வைத்தியம்.. டிரெண்டாகும் வீடியோ..!

Spread the love

பாலிவுட் நடிகையான பிரியாங்கா சோப்ரா காலில் பலத்த அடிபட்டு ரத்தம் சொட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.  உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு முதன் முதலில் அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது. தமிழ் சினிமாவில் தான் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தை தொடர்ந்து மிகப் பிரபலமான பிரியங்கா சோப்ரா அதன் பிறகு எந்த தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

2003 ஆம் ஆண்டு தி ஹீரோ லவ் ஸ்டோரி ஆப் தி ஸ்பை என்ற திரைப்படத்தின் மூலமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு பிரபல நடிகையாக வரத் தொடங்கினார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் பாலிவுட்டில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. அதனை தொடர்ந்து பாலிவுட் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்த்து நடிக்க தொடங்கினார்.

பாலிவுடில் மிக பிரபல நடிகராக வலம் வந்த இவர் குவாண்டிகோ என்ற தொடர் மூலமாக ஹாலிவுட் பிரபலமாக ஆரம்பித்தார். அங்கும் தனது திறமையை நிரூபித்த இவர் ஹாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் நிக் ஜோன்ஸ் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் வாடகை டைம் மூலமாக மால்டி என்ற பெண் குழந்தையை பெற்றிருக்கின்றார்

கடைசியாக இவர் சிட்டாடெல் என்கின்ற வெப் சீரியசில் நடித்திருந்தார். இந்த சீரியஸ்க்கு இவர் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியிருந்தார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரியங்கா சோப்ரா தனது குழந்தையுடன் விளையாடுவது கணவருடன் இருப்பது போன்ற அனைத்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது பிரியங்கா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள்.

அந்த வீடியோவில் பிரியங்கா சோப்ரா தனது கால்களில் அடிபட்டதை காட்டுகின்றார். மேலும் காலில் பூண்டை வைத்து தேய்க்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தி பிளாப் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அந்த படத்தில் நடித்த போது ஏற்பட்ட விபத்து தான் என பலரும் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

5 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

5 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago