Categories: CINEMA

தன்னைவிட 11 வயது வித்தியாசம் உள்ள நடிகர்க்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்… அந்த நடிகர் யார் தெரியுமா?..

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர் இவர் ஆரம்பத்தில் சோனா மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து ஸ்டார் விஜய்யின் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

அதன் சீரியல் மூலம் கிடைத்த வெற்றியின் காரணமாக இவர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், அசுரன், யானை,  குருதியாட்டம் , திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில்  நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் ருத்ரன்,  10 தலை,  பொம்மை ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தது. அடுத்ததாக இந்தியன் 2 மற்றும் விஷால் 34 என்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் உருவாகும் ‘பீமா’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாகியுள்ளார்.

இயக்குனர் ஹர்ஷா என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார். 44 வயதாகும் தெலுங்கு நடிகர் கோபிசந்த்  ஹீரோவாகவும் 33 வயதாகும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளானர்  தற்போது  இப்படத்தின் First லுக் போஸ்டர் கூட தற்போது வெளியாகியுள்ளது.

Samrin

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

9 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

10 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

11 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

11 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

12 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

13 hours ago