#image_title
மறைந்த முன்னணிநடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவரது தந்தை போனி கபூர். பாலிவுட்டில் ஜான்வி கபூர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் ரிலீசான தடக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஜான்வி கபூர் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பிறகு கோஸ்ட் ஸ்டரீஷ், ரோகி, ஜெர்ரி, மில்லி உள்ளிட்ட சில படங்களில் ஜான்விகபூர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜான்வி கபூர் கலக்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜான்வி கபூர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்வி கபூர் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி திரையுலகில் நல்ல படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் மார்டன் டிரஸ்ஸை காட்டிலும் சேலை அணிய தான் மிகவும் விரும்புவார். சமீபத்தில் ஜான்வி கபூர் ஒரு நிகழ்ச்சிக்கு பச்சை நிற பிளவுஸும், சிவப்பு நிற சேலையும் அணிந்து வந்துள்ளார். அந்த பிளவுசின் விலை 46,500 ரூபாய்.
ஜான்வி கபூர் அணிந்திருந்த அந்த சேலை 1.15 லட்ச ரூபாய் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜான்வி கபூர் மனிஷ் மல்கோத்ரா வடிவமைத்த சேலைகளைத் தான் பெரும்பாலும் வெளியிடங்களுக்கு அணிந்து செல்வார். ஆனால் இந்த முறை ஜான்வி கபூர் தோரணி என்ற பிராண்ட் சேலையை அணிந்து வந்துள்ளார். சரோஜா ரமணி புடவை என அந்த சேலைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அதை வாங்கலாம்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…