BREAKING: திடீர் திருப்பம்… கூட்டணியை இறுதி செய்தார் பிரேமலதா… தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

Spread the love

தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தொடக்கத்தில் 20 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் (20+1) என்ற கோரிக்கையை தேமுதிக முன்வைத்திருந்தது. இருப்பினும், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தற்போது 8 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் (8+1) வழங்க திமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்த கையோடு, திமுக எம்பி கனிமொழி அவர்கள் பிரேமலதா விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பது இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்தும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

தேமுதிகவின் இந்தத் திடீர் வியூகம் அக்கட்சியின் தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் பிப்ரவரி 3-ம் தேதி தங்களது இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியா அல்லது திமுக கூட்டணியா என்ற குழப்பங்களுக்கு இடையில், திமுக தரப்பு இறங்கி வந்து கூடுதல் இடங்களை வழங்க முன்வந்துள்ளதால், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் அல்லது தனிச் சின்னத்தில் தேமுதிக களம் காண்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

Nanthini

Recent Posts

இவரோட கேரியர் முடியப்போகுது.. சச்சின் டெண்டுல்கரை விட ஆபத்தான பேட்டிங் ஸ்டைல்.. சூர்யவன்ஷிக்கு எச்சரிக்கை விடுத்த டேரில் கலினன்..!!

இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்சியின் அதிரடியான பேட்டிங் முறை, அவரது மணிக்கட்டு மற்றும் உடலமைப்பில் நீண்ட கால…

3 minutes ago

உலகப் போராக மாறுகிறதா…? பேச்சுவார்த்தை நடந்தபோதே ட்ரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… பதறும் ஈரான்…!!

லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபுறம்,…

10 minutes ago

யோகா உடையா..? கிளாமர் ஷூட்டா..? விமர்சனத்திற்குள்ளான மகாராஷ்டிர முதல்வர் மனைவி உடை.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் யோகா உடை அணிந்து யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில்…

16 minutes ago

BREAKING: NDA கூட்டணியிலிருந்து விலகினார் ஜான் பாண்டியன்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியி இருந்து ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கடந்த சட்டமன்றத்…

18 minutes ago

பகீர்… துப்பாக்கி முனையில் கடத்தல்… 13 பேர் கொண்ட கும்பல்… பீகாரில் இரு நடனப் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!

பீகார் மாநிலம், நௌபத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடனமாடுவதற்காக இரண்டு பெண்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.…

21 minutes ago

BREAKING: 6 MP-க்கள் கட்சியில் இருந்து விலகல்… அரசியலில் திடீர் பரபரப்பு….!

மகாராஷ்டிர அரசியலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியின் 9 நாடாளுமன்ற…

30 minutes ago