தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் நிலைப்பாட்டைத் தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளில், தேமுதிகவை மதித்து யார் அதிக தொகுதிகளை வழங்குகிறார்களோ, அவர்களுடனேயே கூட்டணி அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இரு திராவிடக் கட்சிகளுடனும் தேமுதிக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவது தற்போது உறுதியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…
காசிப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுவா சாலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினர் மீது அரசு விளம்பரப்…
மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்திலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா, தனது 15 வயது…
சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று…
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி. முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…