அந்த மனசு தான் சார் கடவுள்..! கோப்பையை வாங்க ரெடியாக இருந்த அணி… ஓரத்தில் Wheel Chair-ல் இருந்தபடி ரசித்த பிரதிகா… ஸ்மிருதி மந்தனா செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்..!!

Spread the love

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்தியாவின் வரலாற்று வெற்றி நாடு முழுவதும் கொண்டாட்டங்களைத் தூண்டியுள்ளது, மேலும் பெருமைமிக்க குரல்களில் இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலியும் ஒருவர். நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது முதல் மகளிர் உலக பட்டத்தை  வென்றுள்ளது.

இந்நிலையில் கோப்பையை கையில் வாங்கி கொண்டாடுவதற்கு  இந்திய அணியினர் ரெடியாக இருந்த போது, ஓரத்தில் Wheel Chair-ல் இருந்தபடி பிரதிகா ராவல் அதை ரசித்து கொண்டிருந்தார் . அதை கவனித்த ஸ்மிருதி மந்தனா, கோப்பையை வாங்குவதற்கு முன்பாக, அவரையும் மேடையேற்றினார். Wheel Chair-ல் உட்கார்ந்தபடியே, பிரதிகா ராவல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரதிகா, தொடர்ந்து இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது

Soundarya

Recent Posts

விஜய்க்கு காத்திருக்கும் அமித்ஷாவின் ‘செக்-மேட்’… 107 இடங்கள் வெற்றியல்ல, பொறி?… டெல்லியின் ‘வெயிட் அண்ட் வாட்ச்’ வியூகம்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நடிகர்…

4 minutes ago

எனது மனச்சாட்சிக்கு உண்மையாக… சக்தியை மீறி உழைத்தேன்.. மு.க ஸ்டாலின் உருக்கம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை நோக்கிப் பயணிக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.…

5 minutes ago

“108 சீட்கள்… ஆனால் 11 எம்.எல்.ஏக்கள் குறைவு”… கோட்டையைப் பிடிப்பாரா விஜய்?… கண்முன் இருக்கும் சான்ஸ் என்னென்ன…?

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது. நடிகர்…

9 minutes ago

இன்று தலைவிதி மாறப்போகிறது..! அதிர்ஷ்ட தேவதை வீடு தேடி வருகிறாள்.. புதன் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்…!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக விளங்கும் புதன் பகவான், மே 2026-ல் தனது இடத்தைப் மாற்றுகிறார். இந்த…

14 minutes ago

சினிமா To கோட்டை: எம்.ஜி.ஆருக்கே ‘செக்’ வைத்த விஜய்..! முறியடிக்கப்பட்ட அரை நூற்றாண்டு கால ரெக்கார்டு..!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி திருப்பத்தை நடிகர் விஜய் ஏற்படுத்தியுள்ளார். முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்த…

16 minutes ago

“234/234 ரிசல்ட்: 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக”…. எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட்?… முழு விவரம் உள்ளே…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் அரங்கேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், நடிகர்…

17 minutes ago