Categories: சினிமா

“ஆண்டவரே I love you”… கமலின் வீடியோவை வைத்து பிரதீப் வெளியிட்ட பதிவு.. இது அன்பா..? இல்ல, ஆப்பா..?

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 45 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் ரெட் கார்டுடன் ‘இவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்ற அவப்பெயருடன்  வெளியேற்றப்பட்டவர் தான் போட்டியாளர் பிரதீப். வீட்டில் உள்ள சக ஹவுஸ்மேட்களால் டார்கெட் செய்யப்பட்டு, கமலஹாசனால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிரதீப்புக்கு ஆதரவாக பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் பலரும் இணையத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்று முன்தின எபிசோடில்  கமலஹாசன் bully gang-ஐ விமர்சிப்பது போல பல ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ஷோ ஒளிபரப்பாகும் போது ஷோவில் அப்படி எதுவும் இல்லை, ரெட் கார்டு கொடுத்ததில் தனது தவறு எதுவுமே இல்லை என்பதை மட்டும் தான் தெளிவுபடுத்தினார்.

ப்ரோமோக்களை பார்த்த போது அவர்களுக்கு சரவெடியாக கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களை கமல்ஹாசன் வெளுத்து வாங்க போகிறாரார் என்று ரசிகர்கள் கருதிய நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேபோல பிரதீப் விவகாரத்திலும் சரியான முடிவு கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் தற்பொழுது கமலை பலவாறு விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி இணையத்தில் தற்பொழுது ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார் பிரதீப். அவரும் தன் பங்குக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு இணையத்தை சூடாக வைத்துள்ளார். இந்நிலையில் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசனை குறிப்பிட்டு ‘I love you ‘ என்று பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அந்த பதிவில் கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் திரைப்படத்தின் காட்சி ஒன்றையும் இணைத்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  இதோ அவரின் பதிவு…

Begam

Recent Posts

ஈரானுக்குப் பேரதிர்ச்சி… நடுக்கடலில் 31 கப்பல்களை ஒரு அங்குலம் கூட நகர விடாமல் முடக்கிய டிரம்ப்… தவிக்கும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம், டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்குப் பிறகும் தணியாமல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

3 minutes ago

‘வெள்ளை சட்டை, சந்தன பேண்ட்’…. “வாக்குச்சாவடிக்கு ‘விஜய் ஸ்டைலில்’ வந்த அண்ணாமலை”… பதறியடித்து உடனே கொடுத்த விளக்கம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம்…

8 minutes ago

ஓட்டு போடுவதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன வார்த்தை….! அதிரும் அரசியல் களம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று…

9 minutes ago

“அட என்னப்பா இது?”… 10 கிமீ.. வேறு வேறு ரூட்டில் போன விஜய் – த்ரிஷா… வெளிவந்த அந்த ஒரு ரகசியம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

11 minutes ago

எப்ப சாவேன்னு காத்துட்டு இருக்கான்….!” அன்புமணி மீது ராமதாஸ் பகீர் புகார்…. அதிரும் பாமக கோட்டை…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை…

21 minutes ago

“ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்”…. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… ராசிபலன் சொல்லும் ரகசியம் – அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்…!

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல;…

23 minutes ago