Categories: CINEMA

மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள பூனம் பஜிவா…. வைரலாகும் ப்லாக் & வைட் புகைப்படங்கள் (உள்ளே)..

நடிகை பூனம் பாஜ்வா தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். எனவே இவர் பல மொழிகளில் நடித்து மக்களிடத்தில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார் இவர். மேலும் பூனம் பாஜ்வா தமிழில் “சேவல்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதனால் எவரும் பிரபலமடைந்தார்,

மேலும், தம்பிக்கோட்டை, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, அரண்மனை என பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை பூனம் பஜிவா. அதன் பிறகு சரியான பட வாய்ப்பு அமையாததால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஓய்வில் இருந்தார். பின்பு மீண்டும் நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய “குப்பத்து ராஜா” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமூகவலைத்தள பக்கங்களில் தன்னுடைய மெல்லிய இடை தெரியும்படி போஸ் கொடுத்து இளசுகளின் மனதை வளைத்து விட்டார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படங்களில் ரீலிஸ் வீடியோ ஒன்றினை இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்…

Archana
Archana

Recent Posts

‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலை பாடி அரங்கையே அதிர வைத்த விஜய் சேதுபதி பட நடிகை மடோனா.. வைரலாகும் வீடியோ..!

2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் செலின் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் மடோனா…

16 mins ago

மார்டன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த விக்ரம் பிரபு பட நடிகை.. வைரல் பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் நெடுநல்வாடை டாணக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான அஞ்சலி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

1 hour ago

ஸ்ரீபிரியாவை காதலித்துவிட்டு, வேறொரு நடிகையை திருமணம் செய்த கார்த்தி.. அடிதடியில் முடிந்த நவரச நாயகன் காதல்.. பிரபலம் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்..

'நவரச நாயகன்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கார்த்திக், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலமாக…

1 hour ago

அந்த நடிகையும் இல்ல, இந்த நடிகையும் இல்ல.. ஜீ தமிழ் சீரியலில் ஏற்பட்ட குழப்பம்.. கடைசில எண்டு கார்டு போட்டதுதான் மிச்சம்..!

தமிழ் சினிமாவில் பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டில் இருக்கும் பல இல்லத்தரசிகள்…

2 hours ago

10,000 கேட்டு இல்லன்னு சொன்ன வத்சலா.. 4 நாட்களுக்குப் பிறகு நடிகை சாந்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நல்ல உள்ளம்..!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ் அளித்திருக்கும் பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது. கோயம்புத்தூரில் பிறந்து…

3 hours ago

இது ரெண்டாவது Branch-ஆம்.. பிசினஸில் கல்லாவை நிரப்பும் KiKi – சாந்தனு ஜோடி.. ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன்…

18 hours ago