#image_title
மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றுயுள்ள பூனம் பஜ்வா 2005 ஆம் ஆண்டு ‘மொடடி சினிமா’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் கன்னட திரை உலகில் சென்ற பூனம் பஜ்வா ‘பாஸ்’ உள்ளிட்ட படங்களில் மூலம் அறிமுகமானார்.
#image_title
அதன் பின்னர் மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு திரும்பினார். ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் அறிமுகமாகியிருந்த இவர் தமிழ் திரையுலகில் ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான சேவல் படத்தில் நாயகியாக நுழைந்தார்.
சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக ஐயர் வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் பூனம் பஜ்வா. இந்த படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதையடுத்து அதே ஆண்டு ஜீவாவின் தெனாவட்டு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை கதிர் எழுதி இயக்கியிருந்தார்.
#image_title
பின்னர் மீண்டும் ஜீவாவுடன் 2010ஆம் ஆண்டு கச்சேரி ஆரம்பம் படத்தில் நாயகியாக தோன்றி இருந்தார். அதன்பின் துரோகி படத்திலும் நடித்திருந்தார். 2011ஆம் ஆண்டு தம்பிககோட்டை, சீனா டவுன் உள்ளிட்ட படங்களின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார்.
#image_title
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் ஆம்பள திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் ரோமியோ ஜூலியட் படத்திலும் நடித்திருந்தார். பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த பூனம் பஜ்வா மலையாளத்தில் இரு படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்திருந்தார்.
#image_title
2019ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த குப்பத்து ராஜா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பூனம் பஜ்வா.
#image_title
இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் கிளாமரான உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் கட்சி (தமிழக வெற்றி கழகம் - தவெக) 107 எம்.எல்.ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும்,…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைப்பதில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…
சேலம் மேற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அருள், தேர்தலில் தோல்வியுற்ற பிறகு தனது வாழ்வாதாரப் பணிகளுக்குத் திரும்பியுள்ளதாகச் சமூக வலைதளங்களில்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…