Categories: சினிமா

நான் மனமுடைந்து இருக்கிறேன்…. தளபதி விஜய்யால் சோகத்தில் இருக்கும் ஜனநாயகன் பட நடிகை பூஜா ஹெக்டே..!

Spread the love

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தவர். இவர் மாடல் அழகியாக இருந்தபோது கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்சல் அழகி போட்டியில் இரண்டாம் பட்டத்தை பெற்றார். அதன் மூலமாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தில் இவர் கதாநாயகி அவ நடித்த திரைத்துறையில் அறிமுகமானார்.

அதன் பிறகு இவருடைய முதல் திரைப்படம் வெற்றி அடைந்ததால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவருக்கு அங்கு நம்பர் ஒன் நடிகையாகும் வாய்ப்பு கூடிய விரைவில் கிடைத்து விட்டது.

அதிக சம்பளமும் அங்கு வாங்கி வந்த இவர் மீண்டும் தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமும் பெரிய அளவு வெற்றி பெறாத நிலையில் மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பினார்.  தற்போது அவர் விஜயுடன் இணைந்து  ஜனநாயகன் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது, “தளபதியின் ரசிகையாக, சினிமாவை விட்டு விலகும் அவரது முடிவு குறித்து தான் முற்றிலும் சோகமாகவும், மனமுடைந்து போனேன். இருப்பினும், அவரது விருப்பம் மற்றும் முடிவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அரசியல் களத்திலும் அவர் சிறந்து விளங்க வேண்டும். அவரை திரையில் பார்க்க விரும்பும் ஒரு நபராக, நான் மிகவும் சோகமாக இருக்கிறேன். ஆனால் அவரது பயணத்தையும் நான் ஆதரிக்கிறேன். நான் அவரை ஆதரிக்கிறேன்.  அவருக்காக வேண்டுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

1 minute ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

4 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

13 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

14 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

29 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

35 minutes ago