தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 20500 ரொக்கம் . அதுவே இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச ரொக்க தொகை ஆகும். அதனை தொடர்ந்து திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் வழங்கப்படாமல் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இதுவரை வழங்காத ரொக்கம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தயாராக இருப்பதாக அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். பரிசு தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த காந்தி அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சூசகமாக கூறினார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…