மக்களே ரெடியா?…. ‘தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.5,000’…. இன்று வெளியாகும் அறிவிப்பு….!

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நேற்று அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ரொக்க பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இந்நிலையில் பொங்கலுக்கு ரூ.5,000 கொடுக்க முடியாமல் தமிழக அரசு திணறுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் தனியாரிடம் கடன் வாங்கியாவது பரிசுத் தொகை கொடுப்பார்கள் என விமர்சித்துள்ளார். முன்னதாக, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு ரூ.248 கோடி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து ரூ.3000 ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் இன்று வெளியடுவார் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
Nanthini

Recent Posts

ஐயோ… காட்டு வழியில் 12 வயது சிறுமியைக் கடத்தி வன்கொடுமை… போலீஸ் விரட்டியதில் கால் உடைந்து… சிக்கிய 26 வயது வாலிபர்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…

14 minutes ago

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… மகளிர் உரிமைத் தொகை நாளை வர வாய்ப்பு…!

மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…

17 minutes ago

ரோட்டில் நடக்கும் போது உஷார்… மின்னல் வேகத்தில் வந்த கார்… நொடியில் மாறிய இளைஞரின் தலைவிதி… இணையத்தை அதிரவைக்கும் CCTV காட்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…

51 minutes ago

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

55 minutes ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

1 மணத்தியாலம் ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

1 மணத்தியாலம் ago