அடப்பாவிங்களா… என்னடா நடக்குது இங்க?… வெள்ளத்தில் 200 பேர் பலி… மங்கையர் நடனத்துடன் பணத்தை… அள்ளி வீசி பிறந்தநாள் கொண்டாடிய அரசியல் தலைவரின் லீலைகள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

Spread the love

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பிட்டு சிங் என்ற அரசியல் தலைவர், தனது பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடுவதற்காகத் தனியாக ஒரு ஹால் மற்றும் நடனப் பெண்களை ஏற்பாடு செய்துள்ளார். இந்த விழாவில் மது மற்றும் நடனப் பெண்களுக்குப் பணத்தை அள்ளி வீசி கொண்டாடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் தலைவர்கள் இது போன்ற ஆடம்பரக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் வேளையில், காவல் துறை நிர்வாகம் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு மட்டுமே பணிந்து செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே தங்களுக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை தாமதிப்பதாகக் கூறப்படுகிறது.

https://twitter.com/Abhishek__SP/status/2105978852795433463/video/1

மற்றொரு புறம், பீகாரில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு பக்கம் பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயரத்தில் வாடும் போது, மறுபக்கம் தலைவர்கள் இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

நள்ளிரவில் வந்த ஹேப்பி நியூஸ்…. ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்…. கணக்கில் தடாலடியாக ஏறிய ரூ.12,000…. அரசு கொடுத்த அதிரடி தீபாவளி கிஃப்ட்….!

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக…

5 minutes ago

ஐயோ… பரசூட் விரியல… காப்பாத்துங்க… 2,000 அடி உயரத்தில் துடித்த… ரஷிய வீரர் கொடூர பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ரஷியாவின் வதுலினோ விமான நிலையத்தில் நடைபெற்ற ‘விா்போர்ட் ஃபோர்சஸ் டே’ கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. சோவியத்…

6 minutes ago

நவம்பர் 15-ல் உருமாறும் அசுர புயல்.. இந்த மாவட்ட மக்களுக்கு ரெட் அலர்ட்?…. சென்னை, ஆந்திராவுக்கு ’முரசு’ ரேஞ்ச் ஆபத்து….!

தென் கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம்…

8 minutes ago

ஐயோ… வண்டியில பிரேக் போச்சுடி… என்ன மன்னிச்சுடு… மனைவியிடம் போனில் விடைபெற்று உயிரை விட்ட ஓட்டுநர்… நெஞ்சை பிளக்கும் திக் திக் வினாடிகள்…!!

பிரேக் செயலிழந்த லாரியைத் திறம்படக் கட்டுப்படுத்த முயன்றபோது நிகழ்ந்த கோர விபத்தில் ஓட்டுநர் டார்வின் கேப்ரியல் லாகோஸ் பரஹோனா பரிதாபமாக…

13 minutes ago

அய்யய்யோ… என்ன கொடுமை இது?… 19 வயது வாலிபரை தீடீரென… தூக்கி வீசிய லாரியின் சக்கரம்… நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி…!

சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், 19 வயது வாலிபர் ஒருவர் அமைதியாக நடந்து சென்று…

21 minutes ago

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

34 minutes ago