அதிரடி ஆக்ஷன்..! முதியவரை தூக்கி வீசிய Creta கார்… உதவி செய்யாமல் பறந்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் CCTV காட்சிகள்…!!

Spread the love

மேற்கு டெல்லியின் கீர்த்தி நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த முதிய தம்பதியினர் மீது எஸ்.யு.வி கார் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 79 வயதான தயானந்த் தக்ரா மற்றும் அவரது 71 வயது மனைவி குசும் தக்ரா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சிசிடிவி காட்சிகளின்படி, காரின் மோதலில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த இவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கல்ரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்; இவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், முதியவர்கள் இருவரும் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய ஹூண்டாய் கிரெட்டா காரை ஓட்டி வந்த 49 வயதான நவ்லீன் கவுர் என்ற பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து நடந்தவுடன் தயக்கத்துடன் காரை விட்டு வெளியே வந்த அந்தப் பெண், காயமடைந்தவர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது. தற்போது அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

1 மணத்தியாலம் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

1 மணத்தியாலம் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

1 மணத்தியாலம் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

1 மணத்தியாலம் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

1 மணத்தியாலம் ago