Categories: இந்தியா

கொலை செய்யப்பட்ட அண்ணன்… நின்றுபோன தங்கையின் திருமணம்… போலீசார் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உதயகுமாரி. இவருக்கு கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த.து இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று உதயகுமாரியின் வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்து திருமணத்திற்கு வைத்திருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். கொள்ளையை தடுக்க முயன்ற  உதயகுமாரின் சகோதரரை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் தலைவனை  என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விட்டார்கள்.

ஆனால் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதாலும், தன்னுடைய சகோதரன் சுட்டுக் கொல்லப்பட்டதாலும் உதயகுமாரியின் திருமணம் தடைப்பட்டு நின்றுள்ளது. இதனை அறிந்த மாவட்ட எஸ்பி வினீத் ஜெய்ஸ்வால் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பும் சமாதானமான நிலையில் உதயகுமாரிக்கு நேற்று திருமணம் நடத்தி வைத்துள்ளார்கள்.  மற்றும் அப்பெண்ணுக்கு ரூ.1.51 லட்சம் பணம், நகைகள் மற்றும் சீர்வரிசைகளையும் செய்து திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். இது அப்பெண்னின் குடும்பத்தினரையும், ஊர் மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

Soundarya

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

3 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

3 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

4 மணத்தியாலங்கள் ago