இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இது போன்ற மோசடிகளை தடுக்க மக்கள் மத்தியில் அரசு சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அப்படி தற்போது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது போலி லிங்க் மூலமாக இணைய மோசடி தற்போது நடைபெற்று வருகிறது.
IPL தொடரில் RCB அணி முதல்முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ நிறுவனங்கள் பெயரில் சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் என பலருக்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. நாமும் ஆசைப்பட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொட்டால் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது மட்டுமல்லாமல் பணமும் பறிபோகும் அபாயம் ஏற்படும். இதனால் பொதுமக்கள் சற்று கவனமாக இருக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…