இனி இவர்களுக்கு ரூ.2000 கிடையாது… 41 லட்சம் பேர் நீக்கம்?… விவசாயிகளுக்கு செம ஷாக் நியூஸ்…!

Spread the love

நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதைத் திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது 20 தவணைப்பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு 21 வது தவணைத் தொகை அடுத்த ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முறைகேடாக உதவித்தொகை பெற்று வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர், 18 வயது நிறைவடையாதவர்கள் மற்றும் நில உரிமையை உறுதிப்படுத்தாதவர்கள் என சுமார் 41 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயரை PM KISAN இணையதளத்தில் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Nanthini

Recent Posts

விஜய் கொடுத்த ‘Shocking’ என்ட்ரி… மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக – 2011 வரலாறு மீண்டும் ரிப்பீட்…. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்குமா திமுக?…..!

தேர்தல் களத்தில் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட திமுக போன்ற ஒரு பேரியக்கம், விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே…

6 minutes ago

“ஜஸ்ட் 1 ரூபாய் இருந்தா போதும்!… 1989-ல் ஒரு கிலோ உருளைக்கிழங்கு… 35 வருஷத்துக்கு முன்னாடி ஒரு மாச பட்ஜெட் இவ்வளவுதானா?… வைரலாகும் பழைய நாட்குறிப்பு…!!!

கடந்த காலத்தின் நினைவுகள் எப்போதும் ஒருவிதமான ஏக்கம் கலந்த இனிமையை நமக்குத் தருகின்றன. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும்…

9 minutes ago

ஜெயலலிதாவால் முடியாதது.. திமுக ‘வாஷ் அவுட்’…. 50 ஆண்டுகால சாம்ராஜ்யத்தை ஒரே நாளில் தரைமட்டமாக்கிய விஜய்… இனி தமிழ்நாட்டின் முதல்வர் இவர்தானா..?

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சி இன்று அரங்கேறியுள்ளது. பல தசாப்தங்களாகத் தி.மு.க-வின்…

10 minutes ago

“வரலாறு காணாத சாதனை… இரண்டே ஆண்டில் அரியணை”… கோட்டையை நோக்கி விஜய்… தமிழகமே அதிரும் தேர்தல் முடிவுகள்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிகழ்த்திக்…

15 minutes ago

டோட்டலா சீன் மாறுதே… விஜய்யுடன் கைகோர்க்கும் 3 முக்கிய கட்சிகள்?… கசிந்த ரகசியத் தகவல்…!

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!" என்ற வசனத்திற்கு முற்றிலும் புதிய அர்த்தம் கொடுக்கும் வகையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்…

20 minutes ago

“சிலிண்டரை எடுத்துச் செல்லாதீர்கள்… என் புள்ளைங்க பசியில செத்துடுவாங்க!”… அதிகாரிகளின் காலில் விழுந்து கதறும் தாய்… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது நிகழ்ந்த இந்த உருக்கமான சம்பவம், சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைக் கனக்கச்…

22 minutes ago