இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகமாகவே உள்ளது. அப்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்பவர்கள் google pay, போன் பே போன்ற UPI செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் கூகுள் பே மற்றும் போன் பே போன்ற யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்பாக புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
அதாவது முன்பு 30 வினாடிகளாக இருந்த பணம் செலுத்தும் செயல்பாட்டு நேரம் தற்போது 10 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே யு பி ஐ செயலிகளில் இனி தினசரி அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேலன்ஸ் செக் பண்ண முடியும். பணப்பரிவர்த்தனை செயல்பாட்டை வேகப்படுத்துவதற்காக இந்த மாற்றங்களை செய்துள்ளதாக NPCI தெரிவித்துள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…