தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சியை நிலைநிறுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இப்படியான நிலையில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
இதனை ஒட்டி திமுக துணை பொதுச்செயலாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான எம்பி கனிமொழிக்கு “பெரியார் விருது”அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா விருது – சீதாராமன், கலைஞர் விருது – சோ.மா.ராமச்சந்திரன், பாவேந்தர் விருது – குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது – மருதூர் ராமலிங்கம், மு.க ஸ்டாலின் விருது – பொங்கலூர் நா. பழனிச்சாமி ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…