திருந்தவே மாட்டீங்களா..? உலகமே எலெக்ட்ரிக் கார்களை நோக்கி.. ஆனா இந்தியா மூட நம்பிக்கையை நோக்கி… வைரலாகும் வினோத வழிபாட்டு வீடியோவால் ஷாக்..!!

Spread the love
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக முன்னேறி வரும் வேளையில், இந்தியாவில் மின் கம்பங்களை மக்கள் வழிபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் எரிசக்தி தேவைகளுக்காக மின்சாரக் கார்கள், விமானங்கள் மற்றும் கப்பல்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் ஒரு தரப்பினர் மின் கம்பங்களுக்குப் பூஜை செய்து வழிபடுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த வீடியோவைப் பகிரும் நெட்டிசன்கள், “இந்தியாவில் மின் கம்பங்கள் தான் புதிய கடவுளா?” என்று கிண்டலாகவும் ஆச்சரியமாகவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மூடநம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையிலான இடைவெளியைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம், நவீன யுகத்திலும் நிலவும் இத்தகைய வினோதப் பழக்கவழக்கங்கள் குறித்த விவாதத்தை  இணையத்தில் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
Soundarya

Recent Posts

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

1 minute ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

10 minutes ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

18 minutes ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

26 minutes ago

திடீர் திருப்பம்!… ரூ.21 கோடி நகை கொள்ளை… சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்… போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் டுவிஸ்ட்…!!

மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…

35 minutes ago

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

3 மணத்தியாலங்கள் ago